70 வயது வயோதிப பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவச்சிப்பாய் ஒருவரை கைதுசெய்ய காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்மணி பயாகல பிரதேசத்தில் இருந்து களுத்துறை தெற்கு காவற்துறை நிலையத்திற்கு சென்று, தன்னை இராணுவச்சிப்பாய் பாலியல் வலலுறவுக்கு உட்படுத்தியமை குறித்து முறைப்பாடு செய்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவச்சிப்பாய் தலைமறைவாகி உள்ளதாகவும் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.