செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

கருணா, கே.பி, பிள்ளையான்களுக்கு பொதுமன்னிப்பு அவர்களால் யுத்தத்திற்கு தள்ளப்பட்வர்கள் அடித்து கொலை –

 

யாழ் ஆர்ப்பாட்டத்தில் கேள்வி

கருணா, கே.பி, பிள்ளையான்களுக்கு பொதுமன்னிப்பு அவர்களால் யுத்தத்திற்கு தள்ளப்பட்வர்கள் அடித்து கொலை –

கருணா, கே.பி, பிள்ளையான்களுக்கு பொதுமன்னிப்பு அவர்களால் யுத்தத்திற்கு தள்ளப்பட்வர்கள் அடித்து கொலை – யாழ் ஆர்ப்பாட்டத்தில் கேள்வி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றய (15.08.12) ஆர்ப்பாட்டம் இடையூறுகள் இன்றி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையை கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் இன்று முற்பகல் 11மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் போராட்டம்  நண்பகல் 12 மணியை தாண்டியும் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமாசவஜ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, உள்ளிட்ட தென்னிலங்கை முற்போக்கு கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கும், பொலிஸாருக்கும் எதிரான கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். குறிப்பாக கருணா, கே.பி, பிள்ளையான் போன் றோருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம் அவர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட அப்பாவி போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது என கேள்வியெழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட டெல்றொக்சனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு, தமது பிள்ளையின் படுகொலைக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என வலியுறுத்தியதோடு பொதுமக்களும் அதிகளவில் கலந்துகொண்டனர். விசேடமாக யாழ் பல்கலைக்கழக சமூகமும் தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இறுதியில் கூட்டமைப்பின் சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் மனோகணேசனும் அரசியல் உரைகளை நிகழ்த்தினர்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(8) அபிப்பிராயங்கள்
15-08-2012, 11:06
 - Posted by Solomon
யார் சொன்னது இலங்கையில் பேச்சு ,சாத்வீக போராட்ட சுதந்திரம் இல்லை என்று சொன்னது ?. நல்லா கத்துங்கோ. ! நல்லா குரலை உயர்த்தி உரிமைக்காக குரல் கொடுங்கள்.!! சிங்கள் கட்சிகளும் இணைந்து யாழில் கோலாகலமாக போராட்டம் நடதுவது புல்லரிக்க வைக்கிறது. அடுத்த முறை சிங்களத்திலும் பதாகைகள் எழுதி பிடித்தால் இனமும் சோபிக்கும், இன ஒட்ட்ருமையை காட்டும் . வாழ்க இலங்கை என்னும் ஈழத் திருநாடு.

//இன்று முற்பகல் 11மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் போராட்டம் நண்பகல் 12 மணியை தாண்டியும் இடம்பெற்றது.// அதாவது ஒரு மணி நேரத்தை தாண்டியும் என்பதனை தமிழை அழகாக பாவித்து ஏதோ இருபத்து நாலு மணிநேரம் போன்ற பிரமையை ஏற்படுத்தும் சொல்லாட்ச்சி அருமை. தமிழை அழாகாக பயன்படுத்தும் பொது மனதுக்குள் ஏதோ ஒரு இன்ப உணர்வு உருவாகுவது தவிர்க்க முடியாதது.
15-08-2012, 12:52
 - Posted by Anonymous
யார் சொன்னது இலங்கையில் சாத்வீக போராட்டம் சுதந்திரம் இல்லையென்று, மாடு மேய்த்த என்னை மந்திரியாக்க வில்லையா எனது தலைவன், மன்னார் நீதிமன்றத்தை தாக்கியது எல்லாம் சாத்வீகம் இல்லையா, 650, அரசு தொழில் வாய்ப்பில் 19, தமிழர்களுக்கும், 2, சிங்களவர்களுக்கும், மிகுதி எனது இனத்துக்கு வழங்கியது எல்லாம் சுதந்திரம் இல்லையா, 165, மீன்பிடிப் படகில் 150, எனது இனத்துக்கு வழங்கியது எல்லாம் ஜனநாயகம் இல்லையா, இது தான் உண்மையான சுதந்திரம், மன்னார், முல்லைத்தீவு, காணி அபகரிப்பு இவையெல்லாம் சுதந்திரமாக தெரிய வில்லையா, ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்னால் நின்று துள்ளி துள்ளி கோசமிட்டோம் ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக ஆனால் ஒரு சிங்களவர் கூட எங்களுடன் இணையவில்லை, ஏன், இதைத்தான் சொல்வது எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்க முடியாதென்று, ராஜன்.
15-08-2012, 15:09
 - Posted by Nimmi
(சொலமன்) பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அறியாமை பூனைக்கு பாடம் நடத்தவா முடியும்?
15-08-2012, 21:06
 - Posted by Solomon
இதே சேவையை தமிழ் எம்பி ஒருவர் செய்திருந்தால் இப்பிடி "ஜிங்கிச்சான் ஜின்கிசான் " என்று கத்துவீர்களா?. இனித்திருக்குமே !. முப்பதுவருடமா முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் வாய்ப்புக்கள் , நிலம் நீர் வளங்களை அனுபவித்தது போதாததா..?.....மொத்தமா எப்போதும் வேன்னுமேண்டா எப்பிடி ?

நிச்சயமாக முஸ்லிம்களை கொள்ளை அடித்து இரண்டு மணிநேரத்தில் துரத்தியபோது கைகொட்டி சிரித்த துரோகிகளை மன்னிக்கவே முடியாது தான்.

இங்கு யாரு பூனை என்கிறதுதான் பிரச்சினையே !

15-08-2012, 23:23
 - Posted by Anonymous User
என்ன சேவை செய்தார் உங்களுடையவர், அடுத்தவர் வீட்டு தாலி அறுத்து தன் குடும்பத்துக்கு மூக்கு முட்ட தின்ன கொடுத்தது சேவையோ?? சவூதி அரேபியா கொடுக்கும் பணத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு சதம் கொடுத்ததாவர்களால் .. நிரூபிக்க முடியுமோ? தமிழரின் நீர்வளம் நிலவளத்தை அபகரிக்கின்ற வர்களைப் பார்த்து ஆமாம் சாமி போட்டு இருந்தால் மன்னார் ஆயரும் கட்டாய மத மாற்றாம் செய்பவர்களுக்கு மத குருவுக்கு இணையாக ஏற்றுக் கொன்டிருப்பீரோ, நிச்சயமாக தமிழ் மக்களை கொலை செய்தவர்களை இனியும் தமிழர் அனுமதிக்க மாட்டார்கள், தமிழ் மக்களை கொலை செய்த ... கூட்டத்தை தமிழ் மக்கள எக்காலத்திலும் மன்னிக்கவே முடியாது, இங்கு ஊரை அடித்து உலையில் போடுவதற்க்கு தமிழர்கள் இடஞ்சல்களாக இருப்பது தான் பிரச்சினையே, ராஜன்.
16-08-2012, 00:31
 - Posted by Solomon
அடுத்தவர் வீட்டு தாலி அறுத்து தன் குடும்பத்துக்கு மூக்கு முட்ட தின்ன முப்பது வருட சரித்திரம் எங்களுக்கு மட்டுமில்லை உங்களுக்கும் நல்லா தெரியும்..

சவூதி காசு பற்றி கதைக்க என்ன யோக்கியதை உங்களுக்கு இருக்கு. வெளிநாடுகளில் வாழும் ஒரு தமிழர் முஸ்லிம்களுக்கு ஒரு டொலர் செலேவு செய்த சரித்திரம் கூறுங்கள் ? வெட்கமில்லையா ?!

மன்னா ஆயரை இதற்குள் ஏன் இழுகிறீர்கள். ?

மன்னாரில் முஸ்லிம்களுடன் சேர்ந்து அமைச்சர் குழப்பம் என்று சொல்லும் அதேவேளை முல்லைத்தீவில் தமிழர்களுடன் சேர்ந்து அவர் காட்டும் கூத்தை என்னவென்று சொல்லுறது. முல்லைத்தீவில் இந்த அமைச்சருக்கு முழு பலமாக இருபவர்களே தமிழர்கள் தானே ? பிறகு என்ன கதைகிறீங்க.!
உங்கள் வசனப்படி ஊரை அடித்து உலையில் போடுவதற்க்கு தமிழர்கள் இடஞ்சல்களாக இல்லை உதவியாக தான் முல்லை தீவில் இருக்கிறார்கள்.
16-08-2012, 03:10
 - Posted by Nimmi
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றே கதைத்துக் கொண்டிருப்பதில் சாச்சாவுக்கு நிகர் நீங்களோதான் தான். கொள்ளையர்களை யாரும் கொள்ளையடிக்க முடியுமா? உலகத்தில் உள்ள அத்தனை அயோக்கியத்தனங்களும் உள்ளவர்கள் மற்றவர்களை தான் கொள்ளையடித்து வாழ்வார்கள். உங்களை பற்றி தனியான அடையாளமே சிங்களவர்கள் மத்தியில் இருக்கிறது. உங்களை போன்றவர்களை ...தான் எல்லோரும் பார்க்கிறார்கள். பின் எப்படி நீங்கள் யோக்கியர்கள் மாதிரியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? மக்கள் நீங்கள் செய்த அயோகியத்தனங்களை மறந்து விட்டார்கள் என்ற நினைப்பா உங்களுக்கு? யாரும் எதையும் மறக்கவில்லை. நீங்கள் பவுடர் பூசிக் கொண்டு அழகராக முயற்சிக்க வேண்டாம் ராசா.
16-08-2012, 10:10
 - Posted by Anonymous
12, 8, 2012, ல் இதே இணயத்தில் வந்த, தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்னும் பகுதியை வாசித்தவனுக்கு தெரியும் 30, வருடமாக தமிழிச்சிகளின் தாலி அறுத்து தின்டவன் யார் என்றும், தற்பொளுதும் தின்று கொன்டிருப்பவன் யார் என்றும், சவூதி அரேபியாவின் பணத்தை பற்றி கதைப்பதற்க்கு எங்களுக்கு தகுதி இல்லையென்றால், உனது கூட்டத்துக்கு எப்படி தகுதி வந்தது இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வெளிநாடு வழங்கிய 165, மீன்பிடிப் படகில் 150, அபகரித்து செல்வதற்க்கு, மன்னார் ஆயரும் கிறிஸ்தவர், நீதவானும் கிறிஸ்தவர் என்று தரம் கெட்ட தனமாய் எழுதியவர் யார் என்பதை புரிந்தால் சரி, அமைச்சருடன் சேர்ந்து தமிழர்கள் முல்லைத்தீவில் காட்டும் கூத்தை என்னவென்று சொல்வது, குஞ்சு எல்லா இனத்திலும் கள்ளன், காடையன், தெருப்பொறுக்கி , காட்டி கொடுப்பு, கூட்டிக்கொடுப்பு, துரோகிகள் இருப்பார்கள் இவர்களை வைத்து எல்லாதமிழ் மக்களையும் கணிப்பிட வேன்டாம், ராஜன்.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.