விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

 

இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

 

 

அனுப்புக Home, Muslims
அபிப்பிராயங்கள்
(2) அபிப்பிராயங்கள்
19-08-2012, 10:59
 - Posted by Siva.
ரம்ஸான் பெரு நாள் கொண்டாடும் இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ரம்ஸான் நல் வாழ்த்துக்கள்!
19-08-2012, 15:06
 - Posted by Solomon
நல் பெருநாள் வாழ்த்துக்கள் , குளோபல் தமிழ் நியுஸ் ஆசிரியர் குடும்பத்தினருக்கும், வாசிக்க நண்பர்களுக்கும், இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எமது உளம் கனிந்த பேரு நாள் வாழ்த்துக்கள்.

இலங்கை தவிர வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை தமிழ் ஊடகங்களில் (வானொலிகள் / பத்திரிகைகள்/ இன்னைய தளங்கள் / தொலைகாட்சி ) இந்த வாழ்த்து மாதிரி ஒரு சிறு செய்தி கூட இல்லை. இந்த அழகில் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒரு குரலில் அவர்கள் பேசுவது வெறும் பொய் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

நன்றிகள் கோடி மீண்டும் .
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.