Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
globaltamilnews.net google.com
  
TAMIL ENGLISH SINHALA  
| ஜெனரல் சரத் பொன்சேகா கைது:‐உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்:‐ பொன்சேகா ‐ ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க:‐                | இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்படவுள்ளது                | ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை ‐                | இலங்கையின் பிரதானமான ஐந்து ஊடக அமைப்புக்களும் நடாத்தும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முழு ஆதரவு:‐                | இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்:‐அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படவுள்ளனர் என்கிறது அரசாங்கம்:‐                | தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட ஆவணங்களின் காபன் பிரதிகளை தேர்தல் ஆணையாளர் இதுவரை வழங்கவில்லை – கபே:‐                | 3ஆம் இணைப்பு:‐ அரசாங்கத்தின் ஊடக அடக்குமறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்:‐                | 2ஆம் இணைப்பு:‐சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளது – சண்டே டைம்ஸ் :சரத் பொன்சேகாவை கைது செய்யும் திட்டமில்லை ‐ இராணுவம்                | 2ஆம் இணைப்பு:‐ 9ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம்?                | இலங்கையின் தேர்தல் முறையில் மாற்றம் தேவை – டியூ குணசேகர:‐               
Monday, 08 February 2010    10:28 PM (BST)
செய்திகள்
» முன்பக்கம் » இலங்கைச் செய்திகள் » இந்தியச் செய்திகள் » புலம்பெயர் செய்திகள் » உலகச் செய்திகள் » போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச்     செய்திகள் » கட்டுரைகள் » முஸ்லிம் » மலையகம் » பெண்ணியம் » இலக்கியம் » மொழிமாற்று » இளையோர் » முன்னைய செய்திகள்



book
இலங்கைச் செய்திகள்
Next Page »
  • 09 June 09 12:49 pm (BST)
    4ம் இணைப்பு பாவனைக்கு உதவாத பீரங்கி தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையே தீயில் அழிவடைந்துள்ளது ‐ இராணுவப் பேச்சாளர்
    Click the icon to watch the video
romal    on    2009-06-09 08:29:37 (BST)
ini adikkadi vedikkum enna nadakkuthu endu theriyamal sinkalam kulampum pinpu tamil podiyala kollum..
உதயன்    on    2009-06-09 08:32:26 (BST)
எமது மக்களை கொன்று இப்படித்தான் எரிக்கினமோ? மயிலிட்டியிலும் நடந்தது????? ஆக எம்மக்கள் தொடர்ந்து அழிக்கப்படுகிறார்கள்
karikalan    on    2009-06-09 08:47:34 (BST)
வந்து விட்டார் நமது தலைவர்.
thayakan    on    2009-06-09 09:06:56 (BST)
ithu 5am eelaporin aarampa thayaka poradam oru puthu vadivam majuliddy mukam
Ravi    on    2009-06-09 09:15:20 (BST)
இனி அங்கஇங்க வெடித்திட்டே இருக்கும் ... புலிகள் இல்லாட்டால் இப்படி சும்மா ஆயுதக்கிடங்குகள் தானே வெடிக்கும்
Ravi    on    2009-06-09 09:16:13 (BST)
இனி அங்கஇங்க வெடித்திட்டே இருக்கும் ... புலிகள் இல்லாட்டால் இப்படி சும்மா ஆயுதக்கிடங்குகள் தானே வெடிக்கும்
ramakirishna    on    2009-06-09 09:18:32 (BST)
வன்னியில் இராணுவம் முன்னேறும் போது புலிகளின் சில அணிகள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் இராணுவ முகாம்களுக்குள் வேவுநடவடிகையில் வழமையில் ஈடுபடுவதும், இராணுவத்தை திசைதிருப்ப எடுக்க சென்ற அணியினரின் வேலைகளே இரு சம்மவங்களும் எனத்தெரிகிறது.
kadavul    on    2009-06-09 09:48:50 (BST)
அரசன் அன்ன்ரு சைதன் கடவுல் இன்ன்ரு சைவன்ன்
cosco    on    2009-06-09 10:36:38 (BST)
அன்னா நாகேசு உங்கலுக்கு இதை பாக்கா எல்லாம் பத்துமே,
நிழலி    on    2009-06-09 10:53:31 (BST)
இன்று அதிகாலையே ஊடுருவி விட்ட புலிகளின் அதி விசேட படையை சேர்ந்த தேர்ச்சி பெற்ற அணி ஒன்று. ஆயுதக் கிடன்கின் மூலை முடுக்கெல்லாம் அதி சக்தி வாய்ந்த குண்டுகளை பொருத்திய பின் பாதுகாப்பாக தளம் திரும்பிய பின் ரிமோட் கொன்றோல் மூலம் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளது இத்தகைய பயங்கர தாக்குதல்கள் நடக்கும் என்பதை அறிந்தமையால் தான் கோத்தாபாய தன் பதவியை ராஜினமா செய்ய முனைவதாகவும், இனி ஏற்படும் தோல்விகளுக்கு தான் பொறுப்பில்லை என்று சொல்வதாகவும் சுயாதீன செய்திகள் தெரிவிக்கின்றன (யாவும் கற்பனை: இப்படிக்கு தமிழ் இராணுவ ஆய்ய்ய்வாளன்)
Solomon    on    2009-06-09 10:57:52 (BST)
உலக யுத்தம் II முடிந்து 2 வருடங்களுக்கு மேலாக நாசிகள் அமெரிக்கர்களை இடை இடைய ஒளித்திருந்து தாக்கினார்கள் . மக்கள் கடைசியாக பிடித்து கொடுத்து தம் வாழ்வை வளமகினார்கள் . 30 வருட ஆட்டம் டக்கிண்டு நிக்காது . மழை விட்ட பின் துவானம் கொஞ்ச நேரம் நிற்கும் தான்
TRONER    on    2009-06-09 11:08:22 (BST)
This is a small attack proofed. tamileelam tigers are in any part of tamileelam.
unmay    on    2009-06-09 11:32:04 (BST)
ஸொலொமொன் நீர் பிறப்பதிற்கு முன் உம் வீட்டிற்கு நிறய ..... வந்து போயிருக்கினம்
Kalki    on    2009-06-09 11:41:47 (BST)
Solomon please take little water then say some comments
The truth    on    2009-06-09 11:55:54 (BST)
//ஸொலொமொன் நீர் பிறப்பதிற்கு முன் உம் வீட்டிற்கு நிறய ..... வந்து போயிருக்கினம்// யார் கண்டது இப்பவும்.....
Swenden    on    2009-06-09 14:59:03 (BST)
ஆ.... வந்துட்டாரயையா.. வந்துட்டர் .. அரசன் அன்று கொல்வான்.. தெய்வம்.. ??
London    on    2009-06-09 17:17:35 (BST)
//ஸொலொமொன் நீர் பிறப்பதிற்கு முன் உம் வீட்டிற்கு நிறய ..... வந்து போயிருக்கினம்// this is good one. ..சொலொமொன்.
jeyam rajkumar    on    2009-06-09 21:27:59 (BST)
வந்து விட்டார் நமது தலைவர்
ANKAYATPIRIYAN    on    2009-06-10 11:52:37 (BST)
எது நடந்தாலும் இலங்கை அரசியல்வாதிகளும் இராணுவ அதிகாரிகளும் இப்படித்தான் சொல்வார்கள்.சூத்திர மாடு மாதிரி பொய்யைச் சுற்றிச் சுற்றிச் சுற்றியே வருவார்கள்.அவர்களின் அரசியல் அகராதியில் பொய்யென்பதுதான் உண்மை.அரிச்சந்திரனின் சொந்தக்காரர்கள்தான் அரசில் அங்கம் வகிப்பவர்கள்.
Nages    on    2009-06-10 12:10:21 (BST)
பிரபாகரன் கொலைசெய்யப்பட்டுவிட்டார் அல்ல்து தற்கொலை செய்து கொண்டார் என்பதே இன்றய உண்மை. அதைவிடவும் ஒரு உண்மையென்னவென்றால் இதுபோன்ற சந்தேகம் தரும் செயல்கள் இன்னும் பலகாலம் எமது உறவுகள் முகாம் களில் வாள்வைத்துவிடும் என்பதே.நன்பர்களே முதலில் சமகால தேவைகளை புரிந்துகொண்டு எமுறவுகலை வாள்வதற்கு வளிவிடுங்கள் தமிழ்தேசியகூட்டமைப்பைப்போல் எதிர்காலத்தை சிந்திது கூட்டமைத்து எமது மக்களின்நலனுக்காக உங்கள் சக்தியை பயன் படுத்துங்கள் நீங்கள் வல்லவர்கள் என்பதில் எனக்கோ மற்றவர்க்கோ எந்த சந்தேகமும் இல்லை நீங்கள் எமது தமிழ் மக்களின் விழுதுகள் உங்களால் தமிழ் வழரட்டு தமிழ் வாழட்டும்.
ANKAYATPIRIYAN    on    2009-06-10 12:50:34 (BST)
உலக நாடுகள் இராஜதந்திரிகள் நடுநிலைமையான பத்திரிகைகள் எல்லாம் யூதப் படுகொலையை விட தமிழர் படுகொலை மிக மோசமாக நடந்திருப்பதாக கூறுகின்றனர்.மகிந்தாவை கிட்லருக்கு ஒப்பிட்டுள்ளனர்.விடுதலைப்புலிகளையல்ல.
RAJAH YOGARAJAH    on    2009-06-10 13:44:32 (BST)
ஐயா அங்கயப்பிரியன். அரிச்சந்திரனை உண்மை உரைப்பவர்களுக்கு உதாரணமாகத்தான் சொல்வது தங்கள் இலங்கிய அறிவை கொஞ்சம் விருத்தி செய்த கொள்ளுங்கள். அரிச்சந்தரனின் சொந்தக்காரர்கள் அல்ல அரசில் அங்கம் வகிப்பது என நீங்கள் எழுதி இருக்க வேண்டும்.
ANKAYATPIRIYAN    on    2009-06-10 14:32:06 (BST)
"அரிச்சந்திரனின் சொந்தங்காரங்கள்தான் அரசில் அங்கம் வகிப்பவர்கள்"என்பது எதிர்மறையான கருத்து.முடிவில் கேள்விக்குறி போடாமல் விட்டதே தெளிவின்மைக்கு காரணமாகப் போய்விட்டது. "அரிச்சந்திரனின் சொந்தங்காரங்கள்தான் அரசில் அங்கம் வகிப்பவர்கள்"?.
RAJAH YOGARAJAH    on    2009-06-10 15:44:52 (BST)
நன்றி அங்கையப்பிரியன். ஒரு சிறிய கேள்விக்குறியின்மை எவ்வளவு பெரிய கருத்து மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. சாதாரண ஓர் பின்னூட்டத்துக்கே இப்படியாயின் ஓர் விடுதலைப்போராட்டத்தில் ஒரு சிறிய கொலை எத்தனை பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது பார்த்தீர்களா
  AUDIO NEWS IN TAMIL  
  Updated on 08 February 10 08:01 am (BST)
  AUDIO NEWS IN ENGLISH  
  Updated on 08 February 10 11:49 am (BST)
   gtbc.fm
WATCH US ON  
பிரதான செய்திகள்
ஜெனரல் சரத் பொன்சேகா கைது‐உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்‐ பொன்சேகா ‐ ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க‐
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்படவுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை ‐
இலங்கையின் பிரதானமான ஐந்து ஊடக அமைப்புக்களும் நடாத்தும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முழு ஆதரவு‐
இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்‐அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படவுள்ளனர் என்கிறது அரசாங்கம்‐
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து....சில கேள்விகள்
ஜனாதிபதி மாளிகையில் தொலைந்து போன பேனாக்கள் - GTN -ஆசிரியர் தலையங்கம்
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்- ஆசிரியர் தலையங்கம்
நண்பர்களே மீண்டும் நீங்கள் எழுந்து வரும் வரையில் புலம்பெயர் தேசத்தில் என்பேனா எழுதிக்கொண்டிருக்கும்....
புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும் அக்கிரமங்கள்
வடக்கிற்கு நிவாரணம்? ஃ தெற்கின் நிர்வாணம் - GTN ஆசிரியர் கருத்து
ஒளி-ஒலிச் செய்திகள்
  • 3ஆம் இணைப்பு‐ அரசாங்கத்தின் ஊடக அடக்குமறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்‐
  • "எந்தச் சர்வதேசம் இங்கு எந்த விசாரணையை நடாத்தக் கேட்டாலும் நான் ஒரு போதும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை" ‐ கோட்டபாய ராஜபக்ச‐தமிழில் GTN
  • காலத்துயர் பாகம் 4
  • 2ஆம் இணைப்பு‐கொழும்பில் மாபெரும் பொதுக் கூட்டம்‐ உங்களுக்கும் சுதந்திரம் இல்லை எங்களுக்கும் சுதந்திரம் இல்லை – சோமவன்ச அமரசிங்க தமிழில் உரை‐
  • அரசாங்கத்துடன் இருக்கும் வடக்கு கிழக்கு மலையக தமிழ்பேசும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் முஸ்லீம் சமூகங்கள் நிராகரித்துள்ளன‐ஹக்கீம்‐
  • அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கத் தயார் –சிங்கள மக்களுக்கு தீமையை ஏற்படுத்தப் போவதில்லை‐ சம்பந்தன்‐
உங்கள் கருத்துக்கள்
Gnanakumar
08 February 10 02:42 pm (BST)
எத்தனை அம்மாமார் பிள்ளைகளை இழுத்துச்செல்ல -கதறித்துடித்தனர்
kalki
08 February 10 12:57 pm (BST)
சரத்பொனசாவைக் கைது செய்து விட்டதால் இனிப்பிரச்சனையில்லையென்டு எண்ணிப்போட்டாஙக டோய்
kalki
08 February 10 12:54 pm (BST)
வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேரும் ஓடமும் ஒரு நாள் வண்டியிலேரும்
எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2009 Global Tamil Media Network