Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
globaltamilnews.net google.com
  
TAMIL ENGLISH SINHALA  
| மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் வன்னிப் பயணத்தை முடித்து யாழ்ப்பாணத்தில் பனங் கருப்பட்டியையும் கொள்வனவு செய்தார்:‐GTN செய்தியாளர்‐                | கொங்கோவில் இடம்பெற்ற படகு விபத்தில் 140 பேர் பலி                | அரசாங்கத்திடம் சகலதையும் எதிர்பார்க்காது மக்கள் தமது பங்களிப்பினை வழங்க வேண்டும் - ஜனாதிபதி                | டெலோ அமைப்பில் இருந்து பிரிந்த மாற்று டெலோ அமைப்பினர் வன்னியில் பாரிய மோசடியில்? சிங்கள இணையம் கூறுகிறது:‐                | 2ஆம் இணைப்பு:‐ஐக்கிய நாடுகளுடன் இலங்கை இணக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் ‐ ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கட்சுயா ஒகடா                | பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி BBC                | 2ம் இணைப்பு – கே.பி.அரசாங்கத்திற்கு கிடைத்த பெரும் சொத்து :‐ எந்தவொரு பயங்கரமான குற்றவாளியையும் அரசாங்கத்தின் சாட்சியாளராக அவரின் உதவியை பெற்றுக்கொள்ள நாட்டின் சட்டத்தில் இடம் உண்டு ‐ கெஹெலிய :                | பொது நோக்கங்களுக்காக தென்னிலங்கை தமிழ் கட்சிகளை ஒன்று திரட்டும் பணியை முன்னெடுப்போம் ஜமமு தலைவர் மனோ கணேசன்                | நளினி உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது ‐ உச்சநீதிமன்றம்:‐                | ருஹூனு பல்கலைக்கழக மாணவர் படுகொலை தொடர்பில் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு ‐ GTN செய்தியாளர்:‐               
Friday, 30 July 2010    02:18 AM (BST)
செய்திகள்
» முன்பக்கம் » இலங்கைச் செய்திகள் » இந்தியச் செய்திகள் » புலம்பெயர் செய்திகள் » உலகச் செய்திகள் » போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச்     செய்திகள் » கட்டுரைகள் » முஸ்லிம் » மலையகம் » பெண்ணியம் » இலக்கியம் » மொழிமாற்று » இளையோர் » முன்னைய செய்திகள்



இலங்கைச் செய்திகள்
Next Page »
  • 11 July 09 03:01 pm (BST)
    விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வர், தரையில் தூக்கி அடிக்கப்பட்டு கொல்லப்பட்டாரா? (படங்கள் இணைப்பு)
nesan    on    2009-07-11 10:36:56 (BST)
காலம் கடந்து வரும் அப்போது இலங்கையின் பிரச்சாரங்கள் விபச்சாரங்களாக மாறும்.
kalki    on    2009-07-11 13:26:26 (BST)
கு.த.நி.நெற் ஸ்தாபனத்தாரே! இச்செயதியை நீங்கள் ஏன் வெளியிட்டீர்கள்? இது பொய்யான செய்தி என தெரிவிப்பதற்காகவா ? அல்லது இன்னும் ஈழத்தவரை கலங்க வைப்பதற்காகவா? அந்தப் பிஞ்சுக் குழந்தை யாராகவிருந்தாலென்ன (சிங்களப் பிள்ளையாகவிருந்தாலும்) இந்த பாசிசம் சகிக்க கூடியதா? சித்திரவதை செய்து கொன்றுவிட்டு எக்களிக்கின்றார்கள். மோட்டுச்சிங.;....
Balachandran    on    2009-07-11 13:32:11 (BST)
You have no job ...you can see cut and past my photo you are a govenment agent that why you are publishg this photo
Nesh    on    2009-07-11 15:52:57 (BST)
இந்த செய்தி எவ்வளவுக்கு உண்மையோ தெரியாது? ஆனால் பக்ச சகோதரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உலகம் அறியும். இது உண்மையகாக இருந்தால் இன்னமும் பிரபகனையும் விடுதலை புலிகளையும் மட்டுமே எமது பிரச்சனைக்கு காரணம் என கூறிக்கொண்டு திரியும் எம்மில் சிலர் இனிமேலாவது புலிகள் தான் எமது பலம் என்ற காலம் கடந்த ஞானத்தை உணர்ந்து கொள்வார்கள் என நம்புகின்றேன். இவர்களா எமக்கு அரசியல் தீர்வு வழங்குவார்கள்?
delisan    on    2009-07-11 16:10:58 (BST)
this is not true, prabhakaran is alive and the goverment is going to lie like this until he comes out and tells the truth that hes alive
JEYARAJAH    on    2009-07-12 06:50:10 (BST)
IS THIS A WANTED NEWS? WHY THIS INHUMAN ACTS
katikaalan    on    2009-07-13 01:52:10 (BST)
வலியைத்தந்தவனுக்கே வலியைக் கொடுப்போம் என எங்கள் தலைவர் சொல்லியுள்ளார். தர்மத்தின் வழியில் நாம் செல்கின்றோம். காலம் தான் பதில் சொல்லும்.
Rajan    on    2009-07-13 16:21:04 (BST)
இதை எதற்க்காக பிரசுரித்தீர்கள்,காடையரின் பொறுக்கி தனத்தை ஏற்கின்றீரா.
thamilissi    on    2009-07-14 06:58:40 (BST)
வேதனை எவ்வளவு கொடுமை,இப்படியெல்லாம் வதை படுகிறது இலங்கையில் தமிழினம்.பாவிகள் கண்ணுக்கு பாலகனும் பயங்கரவாயதியே,புத்தனின் தர்மத்திற்கு துதிபாடும் இனமாக காட்டிக்கொள்ளுமொரு பயங்கரவாத அரசு, தமிழர் பிரதேசம் எங்கும் புத்தகோயில்கள் ஏன்?செய்த கொடுமைகளுக்கு பலியான தமிழரின் குருதியில் குளித்து குதூகலிக்கும் இவர்கள் மனிதர்களா?பிரபாகரன் போல் ஒரு தமிழன் மக்கள் தலைவனாக மீண்டும் உருவாக வேண்டும்.ஏதிலிகள் என்னதான் மூடிமறைத்தாலும் உண்மை மக்கள் மனதில் வீரனாக தலைவனாக பிரபாகரன்
ANKAYATPIRIYAN    on    2009-07-14 12:40:12 (BST)
மனித இறைச்சியை உண்ணும் நரபட்சினிகள் இலங்கையை ஆள்கிறார்கள் என்பது பல வழிகளிலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.இந்த இணையத்தளத்தில் தமிழர்களுக்கெதிரான போர் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து வெளிவந்த செய்திகளுக்கு பலர் கருத்து எழுதியிருந்தார்கள்.இதில் ஒரு சிலர் இலங்கையரசின் தமிழர்களுக்கெதிரான பழிவாங்கும் போக்கினை கண்டு கொள்ளாத மாதிரி அல்லது அப்படி இலங்கையரசு நடக்கவேயில்லை என்பது போல் எழுதி வருகின்றார்கள்.இவர்களுக்கு எதுவுமே தெரியாது என்ற சொல்வதிற்கில்லை.இப்படிப்பட்டவர்களின் கருத்தை விமர்சிப்பதற்கான எவ்விதமான தேடலும் கிடைப்பதில்லை.இதனால் அவர்களின் மனநிலையை அறிய ஆராய வேண்டியள்ளது.இவ்வாய்வ சரியா பிழையா என்பதற்கப்பால் கழுவின மீனில் நழுவின மீன் மாதிரி நடந்து கொள்கிறார்கள் என்பதே சிலரின் மனதை விமர்சிக்க வேண்டியுள்ளது."என் எழுத்து வேறு;நான் வேறு;என் உடம்பு வேறு; என் அறிவு வேறு;எனது சொந்த விருப்பு வெறுப்பு வேறு"என்று சொல்லப்படுமானால் இறுதியில் ஒரு கேள்வி ஒவ்வொரு மனிதர் முன்னும் வைக்கப்படுகின்றது.அது "நீ யார்"என்ற கேள்வியாகவே இருக்கும்.கிரேக்க தத்துவஞானி ஒரு மனித ஆவணத்தின் மூலக்கூறை எக்ஸ்ரே கண்களால் பார்த்தே "உனை நீ அறி"என்ற கேள்வியை எல்லோர் மனதிற்குள்ளும் பாய்ச்சினார்.இந்தக் கேள்வியை தங்களுக்கு தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும்.தமிழீழ விடுதலைப்புலிகளையோ பிரபாகரனையோ கண்டிப்பவர்கள் எதிர்காலத்தில் இலங்கையில் தமிழரின் திக்கற்ற நிலை ஏற்படப் போகின்றது என்பதைச் சிந்திப்பார்களா?..சிந்திக்கிறார்களா?..அல்லது விதண்டாவாதந்தான் அவர்களின் எழுத்தாக தொடருமா?.
thamilan    on    2009-08-21 13:06:58 (BST)
இந்த .... நாய்கலின் குடும்பமும் இது போல் அலிஉம்
  AUDIO NEWS IN TAMIL  
  Updated on 09 June 10 12:21 pm (BST)
  AUDIO NEWS IN ENGLISH  
  Updated on 15 February 10 10:41 am (BST)
   gtbc.fm
WATCH US ON  
பிரதான செய்திகள்
மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் வன்னிப் பயணத்தை முடித்து யாழ்ப்பாணத்தில் பனங் கருப்பட்டியையும் கொள்வனவு செய்தார்‐GTN செய்தியாளர்‐
கொங்கோவில் இடம்பெற்ற படகு விபத்தில் 140 பேர் பலி
அரசாங்கத்திடம் சகலதையும் எதிர்பார்க்காது மக்கள் தமது பங்களிப்பினை வழங்க வேண்டும் - ஜனாதிபதி
டெலோ அமைப்பில் இருந்து பிரிந்த மாற்று டெலோ அமைப்பினர் வன்னியில் பாரிய மோசடியில்? சிங்கள இணையம் கூறுகிறது‐
2ஆம் இணைப்பு‐ஐக்கிய நாடுகளுடன் இலங்கை இணக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் ‐ ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கட்சுயா ஒகடா
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து....சில கேள்விகள்
ஜனாதிபதி மாளிகையில் தொலைந்து போன பேனாக்கள் - GTN -ஆசிரியர் தலையங்கம்
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்- ஆசிரியர் தலையங்கம்
நண்பர்களே மீண்டும் நீங்கள் எழுந்து வரும் வரையில் புலம்பெயர் தேசத்தில் என்பேனா எழுதிக்கொண்டிருக்கும்....
புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும் அக்கிரமங்கள்
வடக்கிற்கு நிவாரணம்? ஃ தெற்கின் நிர்வாணம் - GTN ஆசிரியர் கருத்து
ஒளி-ஒலிச் செய்திகள்
  • "எங்களுடைய காணிகளைத் தவிர்ந்த வேறு எந்த மாற்றுத் திட்டத்தையும் நாங்கள் ஏற்கப் போவதில்லை" – திருமுறுகண்டி வாழ் பிரஜை‐ GTN ற்கு வழங்கிய நேரடிச் செவ்வி
  • 3ஆம் இணைப்பு‐ஏ. 9 வீதிக்கு கிழக்காக சாந்தபுரம், செல்வபுரம், இந்துபுரம, முறிகண்டி பிரதேசங்களை உள்ளடக்கிய 4611ஏக்கர் நிலம் பறித்தெடுப்பு‐ மக்கள் பரிதவிப்பு‐GTN செய்தியாளர்
  • 9ஆம் இணைப்பு ‐ மருத்துவ தாதி தர்ஷகா சரவனையின் சடலம் இன்று நீதவான் வசந்தசேனன் முன்னிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு உள்ளது‐ படங்கள் இணைப்பு ‐ ஜீரிஎன்னின் விசேட செய்தியாளர்
  • வவுனியாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் ‐ வன்னித் தளபதி உறுதி ‐ வர்த்தகர் கடத்தல் ‐ ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை ‐ வவுனியா காவற்துறை உயரதிகாரி ‐ ஜீரிஎன் செய்தியாளர்
  • 3ஆம் இணைப்பு‐ஐ.நா நோக்கிய நடை பயணம் ‐ 42 மைல்களைக் கடந்துள்ள சிவந்தன் ‐ பிரித்தானியாவின் கடற்கரையான டோவரைச் சென்றடைய இன்னும் 35 மைல்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகித்து வந்த இளைஞர்குழு கொக்கொட்டிச்சோலை காவற்துறையால் கைது‐பொருட்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன ‐ உகண பகுதியில் வைத்தே கள்ள நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளனர்‐GTN
உங்கள் கருத்துக்கள்
wicky
29 July 10 04:31 pm (BST)
வேற்றுமொழியினர் பேசுகின்ற தமிழைப்போல கொச்சையான தமிழில் பின்னூட்டங்கள் எழுதுகின்ற நண்பர்கள் தமிழின் எதிரிகள் என்றே கருதவேண்டியிருக்கின்றது
vasanth
29 July 10 04:09 pm (BST)
கே
Nages
29 July 10 02:56 pm (BST)
ஒவ்வோரு தடவையும் பின்னடைவுகள் வரும்போது நாங்கள் பதுங்குவதுவாக சொல்லுவதுவும் பின்னர் பாயப்போவதகக பிதற்றுவதுவும் பிராணிகளின் குணமல்ல நரிகளின் நண்டுபிடிக்கும் உபாயம்
எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2009 Global Tamil Media Network