Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
Friday, 30 July 2010
02:21 AM (BST)
செய்திகள்
» முன்பக்கம்
» இலங்கைச் செய்திகள்
» இந்தியச் செய்திகள்
» புலம்பெயர் செய்திகள்
» உலகச் செய்திகள்
» போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச் செய்திகள்
» கட்டுரைகள்
» முஸ்லிம்
» மலையகம்
» பெண்ணியம்
» இலக்கியம்
» மொழிமாற்று
» இளையோர்
» முன்னைய செய்திகள்
இலங்கைச் செய்திகள்
Solomon on 2010-03-09 22:20:14 (BST)
இங்கிலாந்து வெள்ளக்காரன் நம் தாய் திருநாடாம் இலங்கைக்கு வந்து சமரசம் பேசும் அளவுக்கு இலங்கை வளர்த்து விட்டதை நினைத்து பெருமை படலாம்.
இங்கிலாந்து வெள்ளக்காரன் நம் தாய் திருநாடாம் இலங்கைக்கு வந்து சமரசம் பேசும் அளவுக்கு இலங்கை வளர்த்து விட்டதை நினைத்து பெருமை படலாம்.
Yoga on 2010-03-10 04:37:11 (BST)
நல்லா முத்திப் போச்சு!!!!!!
நல்லா முத்திப் போச்சு!!!!!!
kalki on 2010-03-10 09:01:46 (BST)
சொலமன் சொல்வதிலும் ஒரு நியாயமிருக்கு தான்....வெளிநாட்டுக்காரர்கள் இலங்கைக்கு பயப்படுகின்றார்கள்-என்றால் இலங்கை கோபம் வந்துசிலவேளை நச்சுக் குண்டுகளேதும் அடித்து விடக் கூடும் என்ற ஒரு நிலைமை காணப்படுவதால் தானோ தெரியவில்லை...என்றாலும் எனக்கும் வகைதொகையில்லாமல் பெருமையாக தானிருக்கு...

Yoga on 2010-03-10 12:16:37 (BST)
என்னமோ வெள்ளக்காரனப் பற்றி தெரிஞ்சவர் மாதிரிப் பேசுறார்!அவங்கள் ஒரு மாதிரியான ஆக்கள்.!அத எப்பிடி சொல்லுறதெண்டு தெரியேல்ல.குனிஞ்சு வளையிறாங்களெண்டு நினையாதயுங்கோ!அப்பிடியே ...............ணாம்!விட்டிடுவம்!

Tamilian on 2010-03-11 13:58:04 (BST)
White people are not predictable like pakis. If you climb on a papa tree thinking they are with you, at the end they will cut the bottom of the tree. Sad solamon, i think he never been to the west or he never worked with white people, still behave like a painted man, change as a coconut.

| gtbc.fm |
பிரதான செய்திகள்
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
ஒளி-ஒலிச் செய்திகள்
-
"எங்களுடைய காணிகளைத் தவிர்ந்த வேறு எந்த மாற்றுத் திட்டத்தையும் நாங்கள் ஏற்கப் போவதில்லை" – திருமுறுகண்டி வாழ் பிரஜை‐ GTN ற்கு வழங்கிய நேரடிச் செவ்வி
-
3ஆம் இணைப்பு‐ஏ. 9 வீதிக்கு கிழக்காக சாந்தபுரம், செல்வபுரம், இந்துபுரம, முறிகண்டி பிரதேசங்களை உள்ளடக்கிய 4611ஏக்கர் நிலம் பறித்தெடுப்பு‐ மக்கள் பரிதவிப்பு‐GTN செய்தியாளர்
-
9ஆம் இணைப்பு ‐ மருத்துவ தாதி தர்ஷகா சரவனையின் சடலம் இன்று நீதவான் வசந்தசேனன் முன்னிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு உள்ளது‐ படங்கள் இணைப்பு ‐ ஜீரிஎன்னின் விசேட செய்தியாளர்
-
வவுனியாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் ‐ வன்னித் தளபதி உறுதி ‐ வர்த்தகர் கடத்தல் ‐ ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை ‐ வவுனியா காவற்துறை உயரதிகாரி ‐ ஜீரிஎன் செய்தியாளர்
-
3ஆம் இணைப்பு‐ஐ.நா நோக்கிய நடை பயணம் ‐ 42 மைல்களைக் கடந்துள்ள சிவந்தன் ‐ பிரித்தானியாவின் கடற்கரையான டோவரைச் சென்றடைய இன்னும் 35 மைல்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
-
கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகித்து வந்த இளைஞர்குழு கொக்கொட்டிச்சோலை காவற்துறையால் கைது‐பொருட்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன ‐ உகண பகுதியில் வைத்தே கள்ள நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளனர்‐GTN
உங்கள் கருத்துக்கள்
wicky
29 July 10 04:31 pm (BST)
வேற்றுமொழியினர் பேசுகின்ற தமிழைப்போல கொச்சையான தமிழில் பின்னூட்டங்கள் எழுதுகின்ற நண்பர்கள் தமிழின் எதிரிகள் என்றே கருதவேண்டியிருக்கின்றது
29 July 10 04:31 pm (BST)
வேற்றுமொழியினர் பேசுகின்ற தமிழைப்போல கொச்சையான தமிழில் பின்னூட்டங்கள் எழுதுகின்ற நண்பர்கள் தமிழின் எதிரிகள் என்றே கருதவேண்டியிருக்கின்றது
vasanth
29 July 10 04:09 pm (BST)
கே
29 July 10 04:09 pm (BST)
கே
Nages
29 July 10 02:56 pm (BST)
ஒவ்வோரு தடவையும் பின்னடைவுகள் வரும்போது நாங்கள் பதுங்குவதுவாக சொல்லுவதுவும் பின்னர் பாயப்போவதகக பிதற்றுவதுவும் பிராணிகளின் குணமல்ல நரிகளின் நண்டுபிடிக்கும் உபாயம்
29 July 10 02:56 pm (BST)
ஒவ்வோரு தடவையும் பின்னடைவுகள் வரும்போது நாங்கள் பதுங்குவதுவாக சொல்லுவதுவும் பின்னர் பாயப்போவதகக பிதற்றுவதுவும் பிராணிகளின் குணமல்ல நரிகளின் நண்டுபிடிக்கும் உபாயம்