Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
Friday, 30 July 2010
02:21 AM (BST)
செய்திகள்
» முன்பக்கம்
» இலங்கைச் செய்திகள்
» இந்தியச் செய்திகள்
» புலம்பெயர் செய்திகள்
» உலகச் செய்திகள்
» போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச் செய்திகள்
» கட்டுரைகள்
» முஸ்லிம்
» மலையகம்
» பெண்ணியம்
» இலக்கியம்
» மொழிமாற்று
» இளையோர்
» முன்னைய செய்திகள்
மொழிமாற்று
siva on 2009-05-19 08:15:13 (BST)
என்ன் என்ன்?
என்ன் என்ன்?
விக்கி on 2009-05-19 08:24:57 (BST)
Dear Mr.Mihilar! இனப்படுகொலை தொடர்பாக உங்கள் கருத்திற்கு எமது நன்றிகள்.அதற்காக இதனூடாக முஸ்லிம்களை ஞாயப்படுத்தவோ அல்லது புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லவோ விளையவேண்டாம்.கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஏன் இதுவரை குடியேறவில்லை?இந்த இனப்பிரச்சனை தொடங்கியதில் இருந்து இன்றுவரை கிழக்கு மாகாணத்தில் எத்தனை தமிழ் கிரமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருக்கிறது என்று உங்களிற்கு தெரியுமா? எப்போதாவது,எங்கேயாவது தமிழர்கள்தான் முதன்முதலில் முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக வரலாறு உண்டா? GTNற்கு ஒரு வேண்டுகோள்.... தயவுசெய்து இதனை பிரசுரியுங்கள். இதற்கு சரியான பதிலை நாம் கொடுக்காவிட்டால் இதனை நாம் ஏற்றதாகவே அவரும் அவர்சார்ந்தோரும் கருதுவர். இப்போது புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதை சிங்களவருடன் சேர்ந்து யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் பல முஸ்லிம்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். (அதற்கு உதாரணம் முஸ்லிம் காங்கிரசின் அறிக்கை)எம்மை நோக்கி இருக்கின்ற துப்பாக்கி முஸ்லிம்களை நேக்கி திரும்ப எத்தனை நட்கள் ஆகும் என்று பார்ப்போம்?

vasanth on 2009-05-19 08:54:49 (BST)
என்ன கருனா, டக்கி முதலியோரின் கதையினைக் கானவில்லை, ஆக்கள் இருக்கினமோ இல்லையோ???

RAM on 2009-05-19 12:43:35 (BST)
விக்கி வசந்த் இருவருக்கும் நன்றீ
விக்கி வசந்த் இருவருக்கும் நன்றீ
Nages on 2009-05-19 13:39:42 (BST)
விளுந்த்தாலு மீசையில் மண் ஒட்டவில்லயே. அன்பர்களே! உங்கள் பக்தி என்னுடையா மனதை தொடுகிறது.. உங்களுக்கு கோயில் கட்டவேண்டும் போல் ஆசையாய் உள்ளது. வன்னியில் கொலைசெய்யப்பட்டது உங்களின் அப்பா அம்மாவா? அல்லது பெரியப்பன் சித்தப்பனா? அவர் ஓடிவிட்டாராம் பொய்யோ உண்மையோ தெரியாது ஆனால் அப்பு வசந்த், விக்கி என்னுடய உறவுகள் ஓடமுடியவில்லை அதனால் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள்.

yathavan on 2009-05-19 13:59:00 (BST)
எல்லா இணையங்களும் புலிகளின் தலைவர்களுடைய மரணங்கள் பற்றியே எழுதிக் கொண்டிருக்க அரசாங்கம் புலிகளின் தலைவர்களுடைய மரணத்தை செய்தியாக்கிவிட்டு அங்கு இன்னமும் மக்களைக் கொன்றொழித்துக் கொண்டிருப்பது பற்றி எழுதியிருக்கிறார் பாரா. தன்னார்வ நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்கள் ஊடகங்கள் எல்லாம் பயங்கரவாதம் ஒழிந்தது என்று அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் அப்பகுதியில் எஞ்சியுள்ள மக்களை மீட்பது மருத்துவ உதவிகள் வழங்குவது என்பது பற்றி யாரும் அக்கறைப்படுவதாய் இல்லை. டக்ளஸுக்கோ கருணாவுக்கோ செத்தது பிரபாகரன் தான் என்று உறுதிப்படுத்துவதில் உள்ள அக்கறை அங்குள்ள மக்களில் இல்லை என்று தெரிகிறது. இதுவரை எந்த ஜனநாயகத் தமிழ்த் தலையும் இன்னமும் போர்ப்பிராந்தியத்துள் படுகாயத்துடனும் கொல்லப்பட்டவர்களுடைய சடலங்களுடனும் அல்லற்படும் மக்கள் பற்றி அவர்களை மீட்பது பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அந்த நேரத்தில் முஸ்லிமான பாரா அந்த மக்கள் பற்றி அக்கறைப்படுவது இன்னொரு சிறுபான்மை இனத்தவருக்குத் தான் சிறுபான்மை இனத்தின் வலிகள் பரியும் என்பதைப் புலப்படுத்தியிருக்கிறது. தமிழ்க்கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக ஆக்கப்பட்டதற்கு அந்த மக்கள் பொறுப்பல்ல. அரசியல் தலைமைகள் விடும் தவறுகளுக்கு மக்களை பழி சொல்லாதீர்கள். புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றி இழைத்த தவறுக்கு பின்னர் மன்னிப்புக் கோரியிருந்தாலும் அவர்களுடனான உறவை வலுப்படுத்தத் தவறி விட்டார்கள் என்ற உண்மையை நாங்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்றாலும் பயங்கரவாதத் தன்மையுடைய பல சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் என்பதையும் நாம் மறுக்கத் தேவையில்லை. பாராவும் அதனைத் தந்த ஜிரிஎன்னும் காலத்தின் தேவையுணர்ந்தவர்கள் என்பது தெளிவு

| gtbc.fm |
பிரதான செய்திகள்
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
ஒளி-ஒலிச் செய்திகள்
-
"எங்களுடைய காணிகளைத் தவிர்ந்த வேறு எந்த மாற்றுத் திட்டத்தையும் நாங்கள் ஏற்கப் போவதில்லை" – திருமுறுகண்டி வாழ் பிரஜை‐ GTN ற்கு வழங்கிய நேரடிச் செவ்வி
-
3ஆம் இணைப்பு‐ஏ. 9 வீதிக்கு கிழக்காக சாந்தபுரம், செல்வபுரம், இந்துபுரம, முறிகண்டி பிரதேசங்களை உள்ளடக்கிய 4611ஏக்கர் நிலம் பறித்தெடுப்பு‐ மக்கள் பரிதவிப்பு‐GTN செய்தியாளர்
-
9ஆம் இணைப்பு ‐ மருத்துவ தாதி தர்ஷகா சரவனையின் சடலம் இன்று நீதவான் வசந்தசேனன் முன்னிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு உள்ளது‐ படங்கள் இணைப்பு ‐ ஜீரிஎன்னின் விசேட செய்தியாளர்
-
வவுனியாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் ‐ வன்னித் தளபதி உறுதி ‐ வர்த்தகர் கடத்தல் ‐ ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை ‐ வவுனியா காவற்துறை உயரதிகாரி ‐ ஜீரிஎன் செய்தியாளர்
-
3ஆம் இணைப்பு‐ஐ.நா நோக்கிய நடை பயணம் ‐ 42 மைல்களைக் கடந்துள்ள சிவந்தன் ‐ பிரித்தானியாவின் கடற்கரையான டோவரைச் சென்றடைய இன்னும் 35 மைல்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
-
கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகித்து வந்த இளைஞர்குழு கொக்கொட்டிச்சோலை காவற்துறையால் கைது‐பொருட்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன ‐ உகண பகுதியில் வைத்தே கள்ள நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளனர்‐GTN
உங்கள் கருத்துக்கள்
wicky
29 July 10 04:31 pm (BST)
வேற்றுமொழியினர் பேசுகின்ற தமிழைப்போல கொச்சையான தமிழில் பின்னூட்டங்கள் எழுதுகின்ற நண்பர்கள் தமிழின் எதிரிகள் என்றே கருதவேண்டியிருக்கின்றது

vasanth
29 July 10 04:09 pm (BST)
கே
29 July 10 04:09 pm (BST)
கே
Nages
29 July 10 02:56 pm (BST)
ஒவ்வோரு தடவையும் பின்னடைவுகள் வரும்போது நாங்கள் பதுங்குவதுவாக சொல்லுவதுவும் பின்னர் பாயப்போவதகக பிதற்றுவதுவும் பிராணிகளின் குணமல்ல நரிகளின் நண்டுபிடிக்கும் உபாயம்