Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
Friday, 30 July 2010
02:19 AM (BST)
செய்திகள்
» முன்பக்கம்
» இலங்கைச் செய்திகள்
» இந்தியச் செய்திகள்
» புலம்பெயர் செய்திகள்
» உலகச் செய்திகள்
» போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச் செய்திகள்
» கட்டுரைகள்
» முஸ்லிம்
» மலையகம்
» பெண்ணியம்
» இலக்கியம்
» மொழிமாற்று
» இளையோர்
» முன்னைய செய்திகள்
இலங்கைச் செய்திகள்
9 Comment(s)
நிழலி on 2009-08-25 20:36:45 (BST)
ஒளிப்படம் (Video) வேலை செய்யுது இல்லை
ஒளிப்படம் (Video) வேலை செய்யுது இல்லை
eelaman on 2009-08-26 08:35:24 (BST)
உலக ஜனநாயக நா.... வாதிகளே இப்போது நீங்கள் எங்கே ? கருத்து எழுதும் கண்னியவான்களே நீங்கள்?

thamillissi on 2009-08-26 09:51:52 (BST)
குற்றங்களை மனிதநேயமற்ற இன அழிப்பை மூடி மறைப்பதற்கு எதனையும் செய்ய எதனையும் சொல்ல இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளது. குற்றமுள்ள நெஞ்சேகுறுகுறுக்கும் என்பதால் எதனையும் இன்று பொய்யாக்க முயல்கிறது எல்லாப்பழியும் புலிகள் மேல் போட்டு அரசபயங்கரவாதத்தை காப்பாற்றும் முயற்சி.இனி எல்லாவிதாரச படுகொலைகளும் புலிகளே செய்தாதாக தீர்ப்புக்கள் வந்தாலும் ஆச்சரியம் இல்லை,தீர்ப்புகள் இல்லாத படுகொலைகளுக்கும் புலிககளே செய்ய்தாகாக தீர்ப்பு சொல்வார்கள்,அரச பயங்கரவாதம் எதையும் திசைதிருப்பவேமுயல்கிறது

thamillissi on 2009-08-26 10:14:37 (BST)
அரச பயங்கரவாதம் உலகின் கண்களைக்கட்டி தமிழ்மக்களின் வாழ்வை அழித்து தமிழர் சிந்திய குருதி காயமுன், வெற்றி, கேளிக்கை களியாட்டம் இவையோடு ஒரு பொய் மூடி இன்னொரு பொய் உருவாக்கி இன்னும் இன்னும் ஏழைத்தமிழர் உயிர் வாழ்வோடு போராடுகிறது. தமிழரின் உயிர் ,வாழ்வு, குருதி இன்னும் இன்னும் அரசபயங்கரவாததின் பாவங்களைக்கழுவ பயன்படுத்தப்படுகிறது

uma on 2009-08-26 11:06:29 (BST)
Please have the same news in English as well, then only we can show the other community. Please.

Nages on 2009-08-26 13:42:03 (BST)
என்வாழ்னாளில் இதைப்போல ஒரு கொடுமையான் ஒளிப்படத்தை நான் பார்த்துவும் இல்லை எதிர்பார்த்ததுவும் இல்லை. இதைப்போன்ற வர்னிக்கமுடியாத ஒரு கொடுமையை ஒரு மனித குலம் செய்திருப்பது எனக்கே மனிதர்கள்மேல் வ்றுப்பை ஏற்படுத்திவிடுமோவென ஐயமும் பயமும் ஒருசேர வருகிறது. இன்றைய என்னுடைய பயமெலாம் சிங்கள அரசாங்கம் நடைபெறவில்லையென சொன்னதுனவெல்லாம் நடைபெற்று இருக்குமோவென மனித மனம் துடிக்கிறது. இதை நம்பாமல் இருக்கமுடியவில்லை காரணம் பல கொலைகள் சம்பத்தப்பட்டவிசாரணைகளை இலங்கையின் சிங்கள அரசு இடைனடுவே நிறுத்தியமை இவர்களின் நம்பகத்தன்மையை குறைப்பதுவுடன் இது போன்ற கேவல செயலையும் இவர்கள் செய்திருப்பார்கள் என எண்ணத்தோன்றுகிறது. தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களின் நிலையென்னவென சந்தேகப்படவும் சிங்கள அரசின் பவுத்தமத நீதியையும் இவ் வீடியோவுடன் ஒப்பிடத்தோன்றுகிறது. பலதடவை நான் மநிதர்களை என்னைப்போலவே நினைதுவிட்டு மநிதர்கள் மனிதரென தவறாய் நினைத்துவிட்டேன். இன்றுகூட பிராமண (ஐய்யர்) குடும்பஙளையும் வேறு சில மாவட்டங்களைச்சேர்ந்த மக்களையும் விடுதலை செய்வது என்பது மேதமுள்ளமக்களின் விடுதலையை தாமதப்படுத்தும் சிறைமுகாமுக்கான விடுதலிஅயில் வீரியம் குறையும் அவ்வாறு வீரியம் குறகையில் மேதாகவுள்ள வன்னிமக்களின் நிலையும் இதுவாகக்கூட அமையலாம், பிராமணசாதியை சேர்ந்த மக்கள் அவர்கள் மற்ற சாதியினரைவிட உயர்ந்தவர்கள் என சிங்கள் அரசு சிங்கள மொழிமக்கள நினைது அரசியல் ப்ரிவதுபோல இருப்பது என நினைப்பது தவறில்லையென எண்ணத்தோன்றுகிறது. இபோளுது என்ன சிஙள அரசும் எடுபிடிகளும் என்ன நினைக்கிறன என ஐய்யர் மாரையும் இந்தியாவையும் ஒரு தடவை கேட்டால் என்ன?

AARUDAN on 2009-08-26 18:06:44 (BST)
கடுகளவு வீடியோதான் கசிந்திருக்கிறது...விரைவில் மார்பு அறுத்து மர்மஉறுப்புக்கள் சிதைத்து...வக்கிரம் புரிந்த சிங்கள அரசின் அந்தரங்கங்கள் யாவும் வெகுவிரைவில் வெளிவரும் ...நரபலி எடுக்கும் சர்வாதிகார அரசுக்குத் துணைபோகும் நரன்கள் இனியாவது மனிதம் என்றால் என்வென்று புரிந்துகொள்ளட்டும்...-ஆருடன்

ANKAYATPIRIYAN on 2009-08-27 04:52:38 (BST)
இங்கே இலங்கையரசிற்குச் சார்பாகவும் தமிழீழ விடுதலைக்கு எதிராகவும் எழுதிய பலர் இனியாவது விடுதலையின் தேவை பற்றி உணர்வார்களா?.கிட்லரின் கொடுமையை நாங்கள் யாருமே கண்ணால் பார்க்கவில்லையே என்று எண்ணாதீர்கள்.அதனை இலங்கையில் பார்க்கலாம்.எதிர்காலத் தமிழர்களின் நிலை இதுதான் என்பதற்கு சாட்சியே இந்தக் காணொளி."கொடுமை"என்ற சொல்லுக்கு அப்பாற்பட்டது இந்தக் கொடுமை.இனியும் தமிழர்கள் ஒன்றிணையவில்லையெனில் தமிழர்கள் தெருத்தெருவாகச் சுடப்படுவார்கள்.

vasanth on 2009-08-27 05:31:02 (BST)
எதிரிகளிடத்தில் கருனை காட்டினால் யுத்தத்தில் வெல்லமுடியாது. தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இருப்பாரானால்; கடந்த 30 வருடங்களாக எம்மை ஆக் கிரமித்து படிப்படியாக எமது வேர்களை அழித்துவந்த சிங்களவர் மீது கருனைகாட்டிய தனது செயலுக்காக நிட்சயம் தற்கொலைசெய்துகொள்வார்.

| gtbc.fm |
பிரதான செய்திகள்
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
ஒளி-ஒலிச் செய்திகள்
-
"எங்களுடைய காணிகளைத் தவிர்ந்த வேறு எந்த மாற்றுத் திட்டத்தையும் நாங்கள் ஏற்கப் போவதில்லை" – திருமுறுகண்டி வாழ் பிரஜை‐ GTN ற்கு வழங்கிய நேரடிச் செவ்வி
-
3ஆம் இணைப்பு‐ஏ. 9 வீதிக்கு கிழக்காக சாந்தபுரம், செல்வபுரம், இந்துபுரம, முறிகண்டி பிரதேசங்களை உள்ளடக்கிய 4611ஏக்கர் நிலம் பறித்தெடுப்பு‐ மக்கள் பரிதவிப்பு‐GTN செய்தியாளர்
-
9ஆம் இணைப்பு ‐ மருத்துவ தாதி தர்ஷகா சரவனையின் சடலம் இன்று நீதவான் வசந்தசேனன் முன்னிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு உள்ளது‐ படங்கள் இணைப்பு ‐ ஜீரிஎன்னின் விசேட செய்தியாளர்
-
வவுனியாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் ‐ வன்னித் தளபதி உறுதி ‐ வர்த்தகர் கடத்தல் ‐ ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை ‐ வவுனியா காவற்துறை உயரதிகாரி ‐ ஜீரிஎன் செய்தியாளர்
-
3ஆம் இணைப்பு‐ஐ.நா நோக்கிய நடை பயணம் ‐ 42 மைல்களைக் கடந்துள்ள சிவந்தன் ‐ பிரித்தானியாவின் கடற்கரையான டோவரைச் சென்றடைய இன்னும் 35 மைல்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
-
கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகித்து வந்த இளைஞர்குழு கொக்கொட்டிச்சோலை காவற்துறையால் கைது‐பொருட்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன ‐ உகண பகுதியில் வைத்தே கள்ள நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளனர்‐GTN
உங்கள் கருத்துக்கள்
wicky
29 July 10 04:31 pm (BST)
வேற்றுமொழியினர் பேசுகின்ற தமிழைப்போல கொச்சையான தமிழில் பின்னூட்டங்கள் எழுதுகின்ற நண்பர்கள் தமிழின் எதிரிகள் என்றே கருதவேண்டியிருக்கின்றது

vasanth
29 July 10 04:09 pm (BST)
கே
29 July 10 04:09 pm (BST)
கே
Nages
29 July 10 02:56 pm (BST)
ஒவ்வோரு தடவையும் பின்னடைவுகள் வரும்போது நாங்கள் பதுங்குவதுவாக சொல்லுவதுவும் பின்னர் பாயப்போவதகக பிதற்றுவதுவும் பிராணிகளின் குணமல்ல நரிகளின் நண்டுபிடிக்கும் உபாயம்