Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
globaltamilnews.net google.com
  
TAMIL ENGLISH SINHALA  
| ஜெனரல் சரத் பொன்சேகா கைது:‐உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்:‐ பொன்சேகா ‐ ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க:‐                | இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்படவுள்ளது                | ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை ‐                | இலங்கையின் பிரதானமான ஐந்து ஊடக அமைப்புக்களும் நடாத்தும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முழு ஆதரவு:‐                | இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்:‐அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படவுள்ளனர் என்கிறது அரசாங்கம்:‐                | தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட ஆவணங்களின் காபன் பிரதிகளை தேர்தல் ஆணையாளர் இதுவரை வழங்கவில்லை – கபே:‐                | 3ஆம் இணைப்பு:‐ அரசாங்கத்தின் ஊடக அடக்குமறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்:‐                | 2ஆம் இணைப்பு:‐சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளது – சண்டே டைம்ஸ் :சரத் பொன்சேகாவை கைது செய்யும் திட்டமில்லை ‐ இராணுவம்                | 2ஆம் இணைப்பு:‐ 9ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம்?                | இலங்கையின் தேர்தல் முறையில் மாற்றம் தேவை – டியூ குணசேகர:‐               
Monday, 08 February 2010    10:29 PM (BST)
செய்திகள்
» முன்பக்கம் » இலங்கைச் செய்திகள் » இந்தியச் செய்திகள் » புலம்பெயர் செய்திகள் » உலகச் செய்திகள் » போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச்     செய்திகள் » கட்டுரைகள் » முஸ்லிம் » மலையகம் » பெண்ணியம் » இலக்கியம் » மொழிமாற்று » இளையோர் » முன்னைய செய்திகள்



book
இலங்கைச் செய்திகள்
அம்பாறை மாவட்டம் கல்முனையில் இரு விடுதலைப் புலிகளை சுட்டுக் கொன்றதாக காவற்துறை கூறுகிறது – வந்தாறுமூலையில் கைக் குண்டுகள் மீட்பு Click the icon to watch the video
26 August 09 12:12 pm (BST)

 
 
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தில் அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
நேற்றிரவு 9 மணியளவில் கல்முனை பிரிமுனை களப்பு பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் நடமாட்டத்தை அவதானித்த அதிரடிப்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்கள் கிழக்கு மாகாணத்தில் இயங்கி வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எனவும் பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது.
 
தாக்குதலின் பின்னர் மேற்கொண்ட சோதனையின் போது இரண்டு சடலங்களும் ஒரு ரி 56 ரக துப்பாக்கியும் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு மேலும் கூறியுள்ளது.
 
இதேவேளை நேற்று முன்தினம் மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான காணியில் இருந்து 3 வெடிக்காத குண்டுகளைத் தாம் கைப்பற்றியதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
 
முன்னர் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்பட்ட இந்தக் கைக் குண்டுகள் படையினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comment(s)
 
 
 
 
Please leave your comments
 
Name
*
 
Email
*
 
Website
 
உங்கள் கருத்துக்கள்
English Bamini Tamil-English
*
 
 
SUBMIT
 
The GTMN may edit your comments and not all emails will be published. Please complete all fields marked with a *
 
  AUDIO NEWS IN TAMIL  
  Updated on 08 February 10 08:01 am (BST)
  AUDIO NEWS IN ENGLISH  
  Updated on 08 February 10 11:49 am (BST)
   gtbc.fm
WATCH US ON  
பிரதான செய்திகள்
ஜெனரல் சரத் பொன்சேகா கைது‐உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்‐ பொன்சேகா ‐ ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க‐
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்படவுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை ‐
இலங்கையின் பிரதானமான ஐந்து ஊடக அமைப்புக்களும் நடாத்தும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முழு ஆதரவு‐
இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்‐அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படவுள்ளனர் என்கிறது அரசாங்கம்‐
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து....சில கேள்விகள்
ஜனாதிபதி மாளிகையில் தொலைந்து போன பேனாக்கள் - GTN -ஆசிரியர் தலையங்கம்
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்- ஆசிரியர் தலையங்கம்
நண்பர்களே மீண்டும் நீங்கள் எழுந்து வரும் வரையில் புலம்பெயர் தேசத்தில் என்பேனா எழுதிக்கொண்டிருக்கும்....
புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும் அக்கிரமங்கள்
வடக்கிற்கு நிவாரணம்? ஃ தெற்கின் நிர்வாணம் - GTN ஆசிரியர் கருத்து
ஒளி-ஒலிச் செய்திகள்
  • 3ஆம் இணைப்பு‐ அரசாங்கத்தின் ஊடக அடக்குமறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்‐
  • "எந்தச் சர்வதேசம் இங்கு எந்த விசாரணையை நடாத்தக் கேட்டாலும் நான் ஒரு போதும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை" ‐ கோட்டபாய ராஜபக்ச‐தமிழில் GTN
  • காலத்துயர் பாகம் 4
  • 2ஆம் இணைப்பு‐கொழும்பில் மாபெரும் பொதுக் கூட்டம்‐ உங்களுக்கும் சுதந்திரம் இல்லை எங்களுக்கும் சுதந்திரம் இல்லை – சோமவன்ச அமரசிங்க தமிழில் உரை‐
  • அரசாங்கத்துடன் இருக்கும் வடக்கு கிழக்கு மலையக தமிழ்பேசும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் முஸ்லீம் சமூகங்கள் நிராகரித்துள்ளன‐ஹக்கீம்‐
  • அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கத் தயார் –சிங்கள மக்களுக்கு தீமையை ஏற்படுத்தப் போவதில்லை‐ சம்பந்தன்‐
உங்கள் கருத்துக்கள்
Gnanakumar
08 February 10 02:42 pm (BST)
எத்தனை அம்மாமார் பிள்ளைகளை இழுத்துச்செல்ல -கதறித்துடித்தனர்
kalki
08 February 10 12:57 pm (BST)
சரத்பொனசாவைக் கைது செய்து விட்டதால் இனிப்பிரச்சனையில்லையென்டு எண்ணிப்போட்டாஙக டோய்
kalki
08 February 10 12:54 pm (BST)
வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேரும் ஓடமும் ஒரு நாள் வண்டியிலேரும்
எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2009 Global Tamil Media Network