Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
globaltamilnews.net google.com
  
TAMIL ENGLISH SINHALA  
| சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் மன்னார் பணியகத்தை மூடிவிட நடவடிக்கை :                | அரசாங்கம் தனக்கு கிடைத்த மக்கள் ஆணையை எட்டி உதைத்துள்ளது ‐ ஜே.வீ.பீ :                | 2ம் இணைப்பு ‐ சரத் பொன்சேக்கா கவனமாக வார்த்தைகளை வெளியிட வேண்டும் ‐ தயாசிறி : இந்த நாட்டு மக்கள் இன்னும் முட்டாள்களாகவே இருக்கின்றனர் ‐ ஐ.தே.க :                | ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் வெற்றியை நெருங்கிவிட்டதாக தலிபான்கள் அறிவிப்பு                | 2ம் இணைப்பு ‐ நிறைவேற்றப்பட்ட 18வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியொருவர் 2 தடவை போட்டியிடலாம் என்ற வரையறை நீக்கப்பட்டுள்ளது :                | யுத்தத்திற்குப் பின் 3 வருடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 95 பேர் காணாமல் போயுள்ளனர் ‐ TNA                | நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தைரியமின்றி செயற்படுகிறது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு :                | பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் கைது ‐ காவல்துறையினர் :                | 2ம் இணைப்பு ‐ வாய்மை வெல்லும் ‐ ஊடகவியலாளர்கள் உண்மையை கூறவேண்டும் என்கிறார் மேர்வின்: ‐ மேர்வின் சில்வா மீண்டும் பிரதிப் பெருந்தெருக்கள் அமைச்சுப் பதவிக்கு நியமனம் :                | குவைட்டில் இலங்கைத் தம்பதியினரால் பணிப் பெண் சித்திரவதை :               
Thursday, 09 September 2010    01:38 PM (BST)
செய்திகள்
» முன்பக்கம் » இலங்கைச் செய்திகள் » இந்தியச் செய்திகள் » புலம்பெயர் செய்திகள் » உலகச் செய்திகள் » போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச்     செய்திகள் » கட்டுரைகள் » முஸ்லிம் » மலையகம் » பெண்ணியம் » இலக்கியம் » மொழிமாற்று » இளையோர் » முன்னைய செய்திகள்



இலங்கைச் செய்திகள்
2ஆம் இணைப்பு‐ஐக்கிய நாடுகளுடன் இலங்கை இணக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் ‐ ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கட்சுயா ஒகடா
29 July 10 02:04 pm (BST)

 


ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜப்பானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
 
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கட்சுயா ஒகடாவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
 
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்;.பிரிஸ், டோக்கியாவில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துள்ளார்.
 
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறு ஜப்பான், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் ‐ யசூசி அக்காசி ‐ அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் இலங்கை, ஜப்பானுக்கு விளக்கம்:‐
 2010‐07‐28 16:04:51

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காசி தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருடனான பேச்சுவார்த்தையின் போது அக்காசி இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
 
இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இடம்பெயர் மக்கள் நிலைமை, புனர்நிர்மாணப் பணிகள், அவசரகாலச் சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளமை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நியமனம் போன்ற விடயங்கள் குறித்து இரண்டு அமைச்சர்களும், யசூசி அக்காசிக்கு விளக்கமளித்துள்ளனர்.
 
யுத்தத்தின் பின்னரான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் எனவும், தற்போதைய சூழ்நிலை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அக்காசி தெரிவித்துள்ளார்.
 
அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் இலங்கை, ஜப்பானுக்கு விளக்கம்

 
அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் இலங்கை இமைச்சர்கள், ஜப்பானிய அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளனர்.
 
எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் ஜப்பானிய முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
 
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான குழுவினர் தற்போது ஜப்பானில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
மேலும், இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 
இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஜப்பானிய முக்கியஸ்தர்களுக்கு விளக்கியுள்ளனர்.

 

0 Comment(s)
 
 
 
 
Please leave your comments
 
Name
*
 
Email
*
 
Website
 
உங்கள் கருத்துக்கள்
English Bamini Tamil-English
*
 
 
SUBMIT
 
The GTMN may edit your comments and not all emails will be published. Please complete all fields marked with a *
 
  AUDIO NEWS IN TAMIL  
  Updated on 09 June 10 12:21 pm (BST)
  AUDIO NEWS IN ENGLISH  
  Updated on 15 February 10 10:41 am (BST)
   gtbc.fm
WATCH US ON  
பிரதான செய்திகள்
சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் மன்னார் பணியகத்தை மூடிவிட நடவடிக்கை
அரசாங்கம் தனக்கு கிடைத்த மக்கள் ஆணையை எட்டி உதைத்துள்ளது ‐ ஜே.வீ.பீ
2ம் இணைப்பு ‐ சரத் பொன்சேக்கா கவனமாக வார்த்தைகளை வெளியிட வேண்டும் ‐ தயாசிறி இந்த நாட்டு மக்கள் இன்னும் முட்டாள்களாகவே இருக்கின்றனர் ‐ ஐ.தே.க
ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் வெற்றியை நெருங்கிவிட்டதாக தலிபான்கள் அறிவிப்பு
2ம் இணைப்பு ‐ நிறைவேற்றப்பட்ட 18வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியொருவர் 2 தடவை போட்டியிடலாம் என்ற வரையறை நீக்கப்பட்டுள்ளது
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து....சில கேள்விகள்
ஜனாதிபதி மாளிகையில் தொலைந்து போன பேனாக்கள் - GTN -ஆசிரியர் தலையங்கம்
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்- ஆசிரியர் தலையங்கம்
நண்பர்களே மீண்டும் நீங்கள் எழுந்து வரும் வரையில் புலம்பெயர் தேசத்தில் என்பேனா எழுதிக்கொண்டிருக்கும்....
புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும் அக்கிரமங்கள்
வடக்கிற்கு நிவாரணம்? ஃ தெற்கின் நிர்வாணம் - GTN ஆசிரியர் கருத்து
ஒளி-ஒலிச் செய்திகள்
  • 18 வது அரசியல் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.தே.க இன்று சவப்பெட்டி ஊர்வல ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது
  • 2ம் இணைப்பு ‐ இராணுவ கிளர்ச்சி ஓன்று வெடிக்கக் கூடிய அபாயம் நிலவுகிறது – சர்வாதிகார பாதையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக சிறை செல்லவும் தயார் ‐ சரத்பொன்சேகா
  • 18 வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன
  • 18வது அரசியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள் இன்று சவப்பெட்டி ஊர்வலம் ‐ படங்கள் இணைப்பு
  • 3ஆம் இணைப்பு‐ மக்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது இன்றியமையாதது – விஜய் குமார் சிங் ‐ இந்திய இராணுவத் ஜெனரல் விஜேகுமார் சிங், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்திப்பு‐
  • உருத்திரபுரம் மீண்டும் உயிர் பெறும் கிராமம்‐ குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்
உங்கள் கருத்துக்கள்
R.Mohan
09 September 10 01:25 am (BST)
பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சி 18ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டுமென கூறும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஐயா கடைசியாக இடம்பெற்ற அவசரகாலச்சட்ட வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை? என்பதை தெளிவுபடுத்துவாரா?
Solomon
09 September 10 12:22 am (BST)
ரெம்ப குழம்பி போய் இருக்கிறோம்
Solomon
08 September 10 10:25 pm (BST)
EPRLF இல் என்னக்கு பிடித்தமானது அவர்கள் முஸ்லிம்களை அனுசரித்து தலைவர் அஷ்ராபுடன் சேர்ந்து ஒரு தமிழ் இனமாக வாழ முடியும் என்று சாதித்து காடியவர்கள்
எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2009 Global Tamil Media Network